தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு குழந்தை பிள்ளைகளுக்கான மருந்து வகைகள் இன்று கையளிக்க பட்டது இந்த மருந்து பொருட்க்களை
EAGLE CARE TRUST (GUARANTEE) LIMITED என்ற நம்பிக்கை நிதியத்தாள் அன்பளிப்பாக வழங்கி வைக்க பட்டது இந்த மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்ய முன் வந்த T.Chrishanthan, (Director, Eagle Care Trust) அவர்களுக்கும் அவர் தம் குழுவினருக்கும் எம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் 3 லட்சம் பெறுமதியான மருந்து பொருட்கள் இன்று தர்மபுரம் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இன்று காலை 10.00 மணிக்கு Eagle care நிறுவனத்தின் உறுப்பினர் ஆமோஸ் .டொனால்ட் என்பவரால் இன்று வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் கையளிக்க பட்டது இந்த வைத்தியசாலை சுற்றி சுமார் 20க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குழுமத்தின் இந்த பேருதவியால் இங்கு வாழும் மக்கள் பெரிதும் நன்மை அடைகின்றனர் விண்ணப்பம் கோரப்பட்டு 10 நிமிடத்துக்குள் சிரித்த முகத்துடன் அனுமதி வழங்கிய அண்ணா கிருஷந்தன் அவர்களுக்கு எம் கிராம மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்






